Address:
No. 40, Babu Rao Street,
(Near Gandhi Road),
Vellore – 632 004.
E-Mail:
Our Shop has variety of dresses like:
*Sarees
*Chudhidhar
*Skirts & Midi
*Fancy Wear
*Anarkali
*7 Colors Lifestyle Women's Net Semi-Stitched Salwar Suit
* Cozer Creations etc…..
MENS WEAR
*Shirts & T-Shirts
*Jeans & Pants
*Formal Wear
*Official wear
* suits etc……
*Chudhidhar
*Skirts & Midi
*Fancy Wear
*Anarkali
*7 Colors Lifestyle Women's Net Semi-Stitched Salwar Suit
* Cozer Creations etc…..
MENS WEAR
*Shirts & T-Shirts
*Jeans & Pants
*Formal Wear
*Official wear
* suits etc……
வேலூர் குருராஜா டெக்ஸ்டைல்ஸ்
எங்கள் நிறுவனத்தில் எந்த துணி வகைகள் எடுத்தாலும் விலை மலிவு! தரமோ உயர்வு!!
குருராஜா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் விலையோ மலிவு, துணி வகைகளோ பல தினுசு என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. மூன்று மாடிகளை கொண்ட குருராஜா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து வகையான துணிவகைகளையும் மொத்தவிலையில் கிடைக்கும்.
ஆடவர் பிரிவு தனியாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக செயல்படுகிறது ஒரு பிரிவு. இதற்கிடையே காட்டன் வகைகளுக்கு தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
வேறு எங்கும் இல்லாத வகையில் புதுவகையாக டிசைன்கள் பல உள்ளன. மற்ற துணிக்கடைகளை ஒப்பிடுகையில் குருராஜாவுக்கு நிகர் குருராஜாதான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு விலை மலிவாக விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களை அன்புடன் கணிவாக உபசரித்து அவர்களுக்கு வேண்டிய துணி ரகங்களை காண்பித்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது குருராஜா டெக்ஸ்டைல்ஸ்.
வாடிக்கையாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
Our shop has many new collections & extraordinary designs
Thank you for your comments