மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்...
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு “இ சேவை” தளம்வழியாக மாற்றுத்திறனாளிகள கீழ்காணும் 5 திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
- உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்
- வங்கி கடன் மானிய விண்ணப்பம்
- திருமண உதவித்தொகை விண்ணப்பம்
- மாதாந்திர உதவித்தொகை விண்ணப்பம்
மேலும், இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 2023 முதல் மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் .
அதிகாரப்பூர்வ இணையதளம்
click here 👉 https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx
Thank you for your comments